குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் பப்ஜி மதன் மனு பற்றி சென்னை காவல் ஆணையர் பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் […]