Tag: Gambling

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சூதாட்டம்.! போலீசார் வந்ததும் தெறித்து ஓடிய அரசு வாகன ஓட்டுனர்கள்.!

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் சூதாட்டம் விளையாடி சிக்கியுள்ளனர்.  தடை செய்யப்பட்ட ரம்மி சூதாட்டத்தை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து விளையாடி அரசு வாகன ஓட்டுனர்கள் சிக்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் அலுவலக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர். விஷயம் அறிந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அரசு வாகன ஓட்டுநர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அவர்கள் […]

#Salem 2 Min Read
Default Image

#Gambling:சூதாட்டத்திற்கு ரூ.200 கொடுக்க மறுத்ததால் கொலை செய்த 2 சிறுவர்கள்

மத்திய டெல்லியின் படேல் நகரில் சூதாட்டத்திற்காக ₹ 200 கொடுக்க மறுத்தவரைக் கொன்ற சிறுவர்கள் கைது. 15 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள், சூதாட்டத்திற்கு ரூ.200 தேவைப்பட்டதால் அருண் பஞ்சால் என்பவரை வற்புறுத்தியதாகவும், அவர் தர மறுத்ததால் கத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி அவரைக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும்,  இந்த கொலையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் […]

- 2 Min Read
Default Image

#Breaking:இரண்டு மாத குழந்தையை விற்று சூதாட்டம் – தந்தை கைது

திருச்சி:உறையூரில் தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது. திருச்சி மாவட்டம்,உறையூரை சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் அவரது மனைவி நிசா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,5 வது குழந்தையான தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,குழந்தையை விலைக்கு வாங்கிய தொட்டியம் கீழ சீனிவாச நல்லூரை […]

Arrested 3 Min Read
Default Image

கோலி, தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி வழக்கு – மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!

சூதாட்ட நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு. சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில், நேரடி சூதாட்டத்திற்கு தடை செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் சூத்தாட்டங்கள் அதிரிகரித்து வருகிறது. ஆரம்ப […]

add 5 Min Read
Default Image

சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால்  நடிகர் ஷாம் கைது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக நடிகர் ஷாம் உட்பட 13பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழ் சினிமாவில் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாம். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாம் அவர்கள் தனது வீட்டில் சீட்டு […]

actor Shaam 3 Min Read
Default Image

என்ன கொடும சார் இது.. சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக கழுதை கைது!

பஞ்சாப் (பாகிஸ்தான்), ரஹீம் யார் கான் என்ற மாவட்டத்தில் நடந்த சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக 8 நபர்கள் உட்பட கழுதை ஒன்று கைது செய்யப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தில் (பாகிஸ்தான்) உள்ள ரஹீம் யார்கான் நகரில் கழுதை ஓன்று சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டது. அங்கு சூதாட்ட பந்தயம் நடப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தை அடுத்து, அங்கு விரைந்து சோதனை நடத்தினர். அப்போது, 8 நபர்கள் உட்பட கழுதை ஒன்றை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் […]

#Pakistan 3 Min Read
Default Image

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் 4 பேருக்கு விடுதலை.!

 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியவர்களை ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தது. ஐபிஎல் போட்டி பார்க்கும் பொது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் அதிலும் ஊழல் மற்றும் பல்வேறு பெட்டிங் இருக்கிறது என பல தரப்பு மக்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது […]

Gambling 6 Min Read
Default Image