ப்ரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு தூங்கிய இரு குழந்தைகள் உயிரிழப்பு – எச்சரிக்கும் மருத்துவர்கள்!இரவு நேரத்தில் தாமதமாக தந்தை தனது கடையிலிருந்து கொண்டு வந்த ப்ரைடு ரைஸை சாப்பிட்டு விட்டு தூங்கிய இரு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம்