தென் மாவட்டங்களில் இன்று மழை…நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!

Rain - freeze

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் (19.01.2024) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று  தெரிவிக்கப்பட்டள்ளது. ஆனால், வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் … Read more

பாம்ப் புயல் : அமெரிக்காவில் உயிரை கொள்ளும் உறைபனி.! காருக்குள் உறைந்த உயிர்கள்…

அமெரிக்காவில் பாம்ப் புயலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களை மீட்பது போருக்கு செல்வது போல மிக கடினமாக இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில், தற்போது பல்வேறு பகுதிகளில் பாம்ப் புயலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களை கூட முழுதாக கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பாம்ப் புயல் குறித்து மீட்பு குழுவினர் கூறுகையில், உறைபனியில் வீதியோரம் நிற்கும் கார்களை பார்தாலே பயமாக இருக்கிறது. ஏனென்றால் சிலர் காருக்குள் உறைபனியில் … Read more

#BREAKING: வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி ஆர்பிஐக்கு ஓபிஎஸ் கடிதம்!

வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம். அதிமுகவின் கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின்படி, தற்போது வரை தாம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் … Read more

இரத்ததின் இரத்தமே! இதுதான் அண்ணன்-தங்கை பாசமோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் ஒவ்வொரு புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களின் நெருக்கமான உறவுகள், பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். அதன்படி, முகனின் தாய் மற்றும் அவரது சகோதரி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். முகன் தனது தங்கையை தூக்கி சுற்றுகிறார்.   … Read more