Tag: Flights canceled

#Breaking:மோசமான வானிலை – 8 விமானங்கள் ரத்து..!

சென்னை:மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை புரியும் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது. மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே […]

#Rain 3 Min Read
Default Image

இன்று முதல் சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து.!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனா பரவலை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அதிகம் பரவி வரும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையிலும் இன்று நள்ளிரவு முதல் 7 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்களை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து […]

#Chennai 2 Min Read
Default Image

#BREAKING: சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து.!

சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்களை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு  அமல் படுத்தப்படுவதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் நாளை முதல் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

#Chennai 1 Min Read
Default Image