கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியானது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு […]
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR என்கிற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் […]
Flight Crash: ரஷ்யாவில் 15 பேருடன் புறப்பட்ட ராணுவ சரக்கு விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே இவானோவோ பிராந்தியத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. Read More – ரம்ஜான் நோன்பு தொடக்கம்…விடாமல் தாக்கும் இஸ்ரேல்! 24 மணி நேரத்தில் 67 பலி… மாஸ்கோவில் இருந்து வெளியான தகவலின்படி, இலியுஷின்-76 விமானம் மாஸ்கோவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த […]
கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவரும், அவரது இரு மகள்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51), தனது 2 மகள்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு. ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்டியன் ஆலிவர், Speed Racer மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து The Good German படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். […]