விமான விபத்து: 2 மகள்களுடன் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு!

Christian Oliver

கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவரும், அவரது இரு மகள்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51), தனது 2 மகள்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு.

ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்டியன் ஆலிவர், Speed Racer மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து The Good German படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மரணத்துக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. விபத்து நடந்தவுடன், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆலிவர் (51), அவரது மகள்கள் அன்னிக் (10) மற்றும் மடிதா க்ளெப்சர் (12) மற்றும் விமானத்தின் பைலட் உட்பட நான்கு நபர்களின் உடல்களை மீட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested