Tag: FirecrackersBan

தீபாவளிக்கு உ.பி.யில் 13 நகரங்களில் பட்டாசுகள் விற்க, பயன்படுத்த தடை.!

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்பு, கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிய நிலையில், பல்வேறு மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் நவம்பர் 30 ஆம் தேதி வரை  உத்தரபிரதேச மாநிலத்தில்  உள்ள முசாபர்நகர், ஆக்ரா, வாரணாசி, மீரட், ஹப்பூர், காஜியாபாத், கான்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, பாக்பத் மற்றும் புலந்த்ஷஹர் ஆகியவை 13 நகரங்களில் அனைத்து […]

diwali2020 2 Min Read
Default Image

பசுமை பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

பசுமை பட்டாசுகளை கண்டறிவது எப்படி? நம் அனைவருக்கும், திருவிழாக்கள் என்றாலே, புத்தாடை மற்றும் பட்டாசுகள் தான் நினைவுக்கு வருவதுண்டு. பட்டாசுகள் பயன்படுத்தாமல், எந்த ஒரு பிரபலமான விழாக்களும் கொண்டாடப்படுவதில்லை. இந்நிலையில், கர்நாடகத்தில்  தடுக்க, தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதித்து, முதல் – மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு இந்து மதத்தினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  பசுமை பட்டாசுகள் என்றால் என்னவென்று பலருக்கு தெரியாமல் உள்ளனர். […]

FirecrackersBan 3 Min Read
Default Image

#BREAKING: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை!

நவம்பர் 10 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒரு சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். அதாவது ,டெல்லி மற்றும் நாடு முழுவதும் கடந்த […]

diwali2020 3 Min Read
Default Image

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம்

காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக  தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.  தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு  சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் […]

diwali2020 3 Min Read
Default Image