கோவில்பட்டி பட்டாசு ஆலையில் விபத்து – 4 பேர் பலிகோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.