கோவில்பட்டி பட்டாசு ஆலையில் விபத்து – 4 பேர் பலி
கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு எல்லையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.