AMOLED டிஸ்பிளே..ப்ளூடூத் காலிங்குடன் ஃபயர்-போல்ட் ஸ்ட்ரைக்.! விலை என்ன தெரியுமா.?

FireBolttStrike

கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி ஃபயர்-போல்ட் (Fire Blot), ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் (Rise Luxe) ஸ்மார்ட்வாட்ச்சை ரூ.1,499 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது புதிதாக ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய  ஃபயர்-போல்ட் ஸ்ட்ரைக் (Fire-Boltt Strike) ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சதுர வடிவ டயல் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச், ஜின்க் அலாய் மிடில் பிரேமைக் கொண்ட முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 410 x 502 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 1.95 … Read more

123 ஸ்போர்ட்ஸ் மோட்..புளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான வாட்ச்.! ஃபயர்போல்ட் நிறுவனம் அதிரடி.!

FireBolttRiseLuxe

உயர்தர ஸ்மார்ட்வாட்ச் மாற்று வயர்லேஸ் ஏர்பட்ஸ் தயாரிப்பாளரான ஃபயர்-போல்ட் (Fire Blot), புதிய ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஃபயர்-போல்ட் லுமோஸ் என்கிற ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,499 க்கு அறிமுகமானது. இப்போது ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சையும் ரூ.1,499 என்ற விலைக்கே அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் கூடிய மெட்டல் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதனால் ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் நிறுவனத்தின் மெட்டல் எடிசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more