வருமான வரித்துறையினர் இன்று காலையிலிருந்து பல சினிமா தயாரிப்பாளர்களின் அலுவலங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அதைப்போல சென்னை தி.நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போல, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை வருமானவரித்துறை […]
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடக்கிறது. கிட்டத்தட்ட அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அதன்படி, சென்னையில் 10 இடங்களும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜயின் பிகில் பட […]
பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என வருமான துறை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நேற்று முதல் நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சொந்தமான அசல் ஆவணங்கள் அவரது நண்பர் வீட்டின் மறைவிடத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி ஆவணங்கள் […]
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.65 கோடி பறிமுதல் செய்ததாக தகவல் வந்துள்ளது. நேற்றிலிருந்து நடிகர் விஜயின் வீடு, AGS நிறுவனத்துக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களும் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் போன்றவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.65 கோடி பறிமுதல் செய்ததாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிலிருந்து […]