இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் விளக்கம்.!வருகின்ற 21-ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.