Tag: film policy committee

“லிப்டில் தகாத முறையில் நடந்த மூத்த நடிகர்”.. நடிகைக்கு ஆறுதலளித்த மோகன்லால்.!

கண்ணூர்: 1992ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில், மூத்த நடிகர் ஒருவர் லிஃப்டில் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை உஷா தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படப்படும் ‘காஸ்டிங் கவுச்’ சம்பவத்தை வெளிச்சம் போடு காட்டிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. இந்த அறிக்கை  வெளியானதிலிருந்து, கேரள சினிமா நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். அதன் வரிசையில், பழம்பெரும் மலையாள நடிகை உஷா, 1992 […]

#Mohanlal 5 Min Read
Usha Recalls Malayalam Star Misbehaved

வேகமெடுக்கும் பாலியல் குற்றசாட்டு: கேரள அரசு குழுவில் இருந்து நடிகர் முகேஷ் அதிரடி நீக்கம்.!

திருவனந்தபுரம்: திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து உள்ளது. மலையாள பிரபலங்களின் சிலரது கேவலமான உண்மை முகம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பான கொல்லம் மாவட்ட ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் […]

#CPM 6 Min Read
film policy committee mla and actor Mukesh