Tag: FIFA WorldCup 2022

உலகக்கோப்பை பைனலில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல்! செல்லாது என ரசிகர்கள் கதறல்.!

பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் […]

#Messi 3 Min Read
Default Image

ரசிகர்கள் ஆர்பரிப்பில் மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா வீதியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!

உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.  நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், கால்பந்தாட்ட ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி இன்று தங்களது சொந்த நாட்டிற்க்கு சென்றது. அங்கு , உலக […]

#World Cup 2 Min Read
Default Image

ஃபிஃபா உலகக் கோப்பை அர்ஜென்டினா வெற்றி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்  மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டத்தில்.அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்,உலகக்கோப்பையில் பிரான்ஸ் நிகழ்த்திய  உற்சாகமான செயல்திறனுக்காக  வாழ்த்துக்கள்.அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழியில் தங்கள் திறமை மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இது மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக […]

#Messi 3 Min Read
Default Image

அர்ஜென்டினா சாம்பியன் ! மெஸ்ஸி க்கு வாழ்த்துக்கள் – மு.க.ஸ்டாலின்

உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்  மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டம் நடைபெற்றது.இரு அணிகளும் இருமுறை சாம்பியன் என்பதால் யார் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்ற ஆவலுடன் போட்டி நடைபெற்றது. முதல் பாதியில் 2-0 என்று அர்ஜென்டினா முன்னிலை பெற்று இருந்த  நிலையில் […]

#Messi 4 Min Read
Default Image

FIFA Champion:உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா

உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மோதின. தொடக்கம் முதலே அர்ஜென்டினா தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது அதன் பலனாக 23 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் சூட்டை நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக மாற்றினார்.அதன் பின்னர் 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் தி மரியா தனது பங்கிற்கு ஒரு அற்புதமான கோலை அடித்தார். முதல் பாதி 2-0 என்று முடிந்த நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி தனது முதல் […]

#Messi 4 Min Read
Default Image

FIFA WorldCup2022: 3-வது இடம் யாருக்கு? குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதல்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிக்கட்டமாக இன்று மூன்றாவது இடத்திற்காக குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 8:30 மணிக்கு கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா அணியும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோவும் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதனால் 3-வது […]

Croatia 2 Min Read
Default Image