Tag: FERRARI CASS

இந்திய கார் சந்தையின் வளர்ச்சியை கண்டு கடையை போட்ட இத்தாலி …!!! இனி ஃபெராரி ரக கார்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு…!!!!

உலக புகழ்பெற்ற ஃபெராரி வகை சேர்ந்த  விலை உயர்ந்த சொகுசு கார்கள் தற்போது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஃபெராரி நிறுவனம் சொகுசு கார்கள் மற்றும் பந்தய கார்கள் தயாரிப்பதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல  வரவேற்பு உள்ளது. தற்போது இந்தியாவின் சொகுசு கார் சந்தையின் விற்பனை வளர்ச்சியை கண்டு வியந்த ஃபெராரி, தனது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு […]

automobile 4 Min Read
Default Image