வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி!பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்டார் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி.