முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் […]
போலி வாகன இன்சூரன்ஸ் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு. வாடிக்கையாளர்களிடம் இருக்கும் இன்சூரன்ஸ் ஆவணங்கள் போலியா? ஒரிஜினலா? என அந்தந்த நிறுவனங்கள் ஆய்வு செய்ய சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. வாகன காப்பீடு மோசடி விவகாரத்தில் அரசு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் லட்சக்கணக்கில் போலி வாகன காப்பீடு ஆவணங்களை தயாரித்திருக்கலாம் என்பதால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போலி வாகன இன்சூரன்ஸ் இருந்தால் தகவல் தெரிவிக்க […]