லடாக்கில் வெடித்த கலவரம் : காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது!லடாக்கில் நடந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்தான் காரணம் என உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.