ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில்,மகன்கள்,மகள்கள் தங்களது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தந்தையர் தினமான இன்று தனது தந்தையை நினைத்து வணங்குவதாகவும்,எல்லார் தந்தையரையும் வாழ்த்துவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து,தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து,அறிவை – ஆற்றலை -அன்பை – பண்பை – வளத்தைத் தந்ததால் […]
2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலக யோகா தினம். கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச் சபையில் ஜூன் 22ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க கோரி பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் ஆதரித்தன. இதனை தொடர்ந்து அதே வருடம் டிசம்பர் மாதம் 16ம் […]