வசூலில் விளையாடும் 'கட்டா குஸ்தி 2'! எவ்வளவு தெரியுமா? வெளியான 5 நாட்களில் இந்தியாவில் சுமார் ரூ. 15.95 கோடி நிகர வசூலையும், உலகளவில் ரூ. 24 கோடிக்கும் அதிகமான வசூலையும் இப்படம் கடந்துள்ளது.