போலி ஆவணங்களுக்கு அளித்த இழப்பீட்டை திரும்ப பெற உத்தரவு!முறைகேடாக பெற்ற இழப்பீடு அனைத்தையும் திரும்ப வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.