Tag: #FaceBeautyTips

மாதவிடாய்க்கு முன் முகம் கருக்குதா? காரணங்களும் தீர்வுகளும் இதோ..!

சென்னை –மாதவிடாய் வருவதற்கு  ஒரு வாரத்திற்கு முன் பலருக்கும் முன்  அறிகுறிகள் தென்படும். இதற்கு காரணம் என்னவென்றும் , தீர்வுகளைப் பற்றியும் அமுதா சுந்தர் அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் தனது யூட் யூப்  பக்கத்தில் விவரித்துள்ளார். முகத்தில் கருமை மற்றும் முக பரு வர காரணம் ; மாதவிடாய்க்கு முன்பு ஒரு சிலருக்கு முகத்தில் கருமை மற்றும் முகப்பருக்கள் தென்படும். இது எதனால் என்றால் மாதவிடாய் முடிந்து முதல் பத்து நாட்கள் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக […]

#FaceBeautyTips 7 Min Read
periods pimple (1)

உங்க முகத்தில் மங்கு இருக்குதுன்னு கவலையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

அழகு என்பது அகப்பையில் இருந்து வருவது தான். நம் அகம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய நம் முகம், நகம், கூந்தல் மூலம் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று முகத்தில் மங்கு ஏன் வருகிறது அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அது மட்டும் இல்லாமல் கர்ப்ப காலத்திலும், ஸ்டீராய்டு மருந்து மற்றும் கெமிக்கல் சார்ந்த ஹேர் டை பயன்படுத்தும் போதும் ஏற்படும் குறிப்பாக […]

#BeautyFace 6 Min Read
FaceBeautyTips

பார்லர் போகாமலே உங்க முகம் பளிச்சுனு ஆக இதோ சூப்பரான டிப்ஸ்…

பொதுவாகஅழகாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது இதை போட்டால் உடனே வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் போதும் அது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் கூட சிலர் பயன்படுத்தி விடுவார்கள். உதாரணத்திற்கு மிளகாய் பொடியை போட்டால் வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் கூட அதையும் சிலர் பயன்படுத்தி விடுவார்கள். ஒரு பொருளை நாம் முகத்திற்கு போடும் முன் அது நல்லதா பக்க விளைவுகளை எதுவும் ஏற்படுத்துமா என அறிந்து நாம் பயன்படுத்த வேண்டும். முதலில் கைகளுக்கு போட்டு சோதித்த […]

#BeautyTips 8 Min Read
face beauty tips