கொரோனனாவால் நிறுத்தப்பட்ட உடற்பயிற்சி பாடத்திட்டத்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் மீண்டும் தொடங்க அனுமதி. தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட உடற்பயிற்சி பாடத்திட்டத்தை 6 முதல் 9 -ஆம் வகுப்புகள் வரை மீண்டும் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வு காரணமாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு PT பீரியட் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, […]