உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என அண்ணாமலை கருத்து.