பழைய பெட்ரோல் காரை Electric Car-ஆக மாற்றலாம்! எப்படி தெரியுமா?உங்களிடம் இருக்கும் பழைய Petrol அல்லது Diesel காரையே EV-ஆக மாற்றும் Retrofitting Technology தற்போது கவனம் பெற்றுள்ளது.