எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் சமீபத்தில் இனரீதியான படுகொலையில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா எத்தியோப்பிய நாட்டின் மேற்குப் பகுதியில் சமீபத்தில் இனரீதியான படுகொலையில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு ஊடகம் கூறுகையில், பெனிஷங்குல் – குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் நேற்று அதிகாலை இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக சாட்சிகளை மேற்கோள் காட்டி ஒரு தனி அறிக்கையில் […]
எத்தியோப்பியாவில் துப்பாக்கி இந்திய ஒருவர் பேருந்து பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு எத்தியோப்பியாவில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் மீது துப்பாக்கி ஏந்தியவர் நடத்திய தாக்குதலில் பயணிகள் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும், பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழக்கும் நிலையில் உள்ளனராம். இதுகுறித்து எத்தியோப்பியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைய குழு, இதுவரை 34 பேர் உயிரிழந்திருந்தாலும் பலர் கவலைக்கிடமாக […]
எத்தியோப்பியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால், மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்கிய ஐஎம்எப். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மிரட்டி வருகிறது. தற்போது ஆப்ரிக்க நாடுகளின் பக்கமும் இந்த வைரஸ் திரும்பியுள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, கேமரூன், அல்ஜீரியா, மொரோக்கோ உள்ளிட்ட ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இங்கு பொருளாதார வளர்ச்சியிலும், மருத்துவ வசதியிலும் மிகவும் பின் தங்கியுள்ள […]
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 என்ற விமானம் . எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபிபாவில் இருந்து கென்யா உள்ள நைரோபிவிற்கு 149 பயணிகள் , 8 ஊழியர்களுடன் நேற்று காலை புறப்பட்டது. எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 என்ற விமானம் எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபிபாவில் இருந்து கென்யா உள்ள நைரோபிவிற்கு 149 பயணிகள் , 8 ஊழியர்களுடன் நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விபத்துக்குள்ளானது. எத்தியோப்பியாவின் […]