குற்றவாளி கைது.. ஆதாரத்துடன் தப்பி ஓடிய குரங்கு.. ராஜஸ்தானில் அரங்கேறிய வினோதம்!ராஜஸ்தானில் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை குரங்கு திருடி சென்ற வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது.