Tag: ENGvIND

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக இரண்டாவது போட்டி நாளை ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-1 […]

England tour of India 5 Min Read
Varun Chakaravarthy INDvENG

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி.! வெற்றி வாகை சூடுமா இந்தியா…

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 6) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (பிப்ரவரி 6-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது. மூன்றாவது […]

England tour of India 5 Min Read
ind eng odi

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நாளை விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அணியில், ஜோ ரூட் […]

#Joe Root 5 Min Read
Joe Root

இந்தியாவுக்கு எதிரா எங்களுடைய இந்த வீரர் தான் திருப்புமுனை! ஜாஸ் பட்லர் அதிரடி பேச்சு!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, முதல் ஒரு நாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதனையடுத்து, இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  ஒரு […]

#Joe Root 6 Min Read
jos buttler

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில், அடுத்ததாக ஒரு நாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணியும், டி20 தொடரில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் […]

England tour of India 5 Min Read
varun chakaravarthy odi

‘பேட்டிங் மட்டும் போதாது தம்பி”…அபிஷேக் சர்மாவுக்கு ஹர்பஜன் சிங்  கொடுத்த அட்வைஸ்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பார்ம் எந்த அளவுக்கு அதிரடியாக இருந்ததோ அதே போல தான் இப்போதும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங் ருத்ரதாண்டவமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 […]

Abhishek Sharma 5 Min Read
Harbhajan Singh about abhishek sharma

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் 4-1 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து, அனைவருடைய கவனமும் ஒரு நாள் தொடர் மீது திரும்பியுள்ளது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் […]

England tour of India 5 Min Read
ind vs eng 1st odi

‘இது மாதிரி சதத்தை பார்த்தது இல்லை’..கம்பீரை மிரள வைத்த அபிஷேக் சர்மா!

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதில், கடைசி போட்டியான 5-வது போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 247 ரன்கள் விளாசியது. அடுத்ததாக, பவுலிங்கிலும் அசத்தி இந்திய அணி இங்கிலாந்து அணியை (97)க்குள் சுருட்டியது. இந்த 5-வது போட்டியில் அதிரடியாக […]

Abhishek Sharma 5 Min Read
gautam gambhir about Abhishek Sharma

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.!

மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றது இந்திய அணி. இந்தியா – […]

#Cricket 5 Min Read
ind vs eng t20

பாண்டியா – சிவம் துபே ருத்ர தாண்டவம்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி! 182 ரன்கள் இலக்கு!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற  டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் […]

#Hardik Pandya 4 Min Read
IND VS ENG 4TH T20 1ST innings

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்! முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்!

இங்கிலாந்து : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான  5 டி20, 3 ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிக்களில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் மூத்த முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க திட்டமிட்டு […]

Bumrah 6 Min Read
bcci

தங்க சங்கலியை விற்று கிரிக்கெட் கிட்! அம்மா குறித்து துருவ் ஜூரல் எமோஷனல்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.  இந்த டி20 தொடரில் விளையாடி முடித்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் யார் யார் […]

#INDvENG 6 Min Read
dhruv jurel

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் […]

#INDvENG 5 Min Read
INDIA TEST TEAM

#ENGvIND:5-வது டெஸ்ட் போட்டி- உலக சாதனை படைத்த பும்ரா;அதிரடி காட்டிய ஜடேஜா!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில்,இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,புஜாரா களமிறங்கிய நிலையில்,இருவரும் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய ஹனுமா விஹாரி 20 […]

#INDvENG 4 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சொதப்பிய இந்தியா:  அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா (35 ரன்கள்) குவித்தார். இரண்டாவது சிறந்த தனிநபர் ஸ்கோராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ரன் பார்க்கப்படுகிறது. இவர் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர வேறு […]

CWC22 4 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை 2022: சீட்டு கட்டுபோல சரிந்த இந்திய மகளிர் படை..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு  135 ரன்களை இந்திய அணி […]

CWC22 4 Min Read
Default Image

U-19 உலகக்கோப்பை: மகுடம் யாருக்கு..? இங்கிலாந்து பேட்டிங் தேர்வு ..!

U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் […]

ENGvIND 4 Min Read
Default Image

U-19 உலகக்கோப்பை: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை-மகுடம் சூடப்போவது யார்?..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது.  U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,பிப்.2 ஆம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது.இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 […]

ENGvIND 6 Min Read
Default Image

அனைத்து இந்திய வீரர்களும் நெகடிவ்; 5 வது டெஸ்ட் திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பு..!

5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால், இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று […]

ENGvIND 3 Min Read
Default Image

அடுத்தடுத்து தெறிக்கும் ‘ஸ்டெம்ப்’ – இங்கிலாந்தை மிரட்டிய பும்ரா ..!

டெஸ்ட் போட்டியில் பும்ரா 101 விக்கெட்டை பறித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது.  இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Bumrah 4 Min Read
Default Image