Tag: Eng Win

#T20 WorldCup 2022: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்யாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து அணி மட்டும் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இலங்கை அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இன்றைய […]

#England 5 Min Read
Default Image

#T20 World Cup 2022: வாழ்வா? சாவா? போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179  குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 180 ரன்கள் வெற்றி இலக்குடன் […]

#England 3 Min Read
Default Image