பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பரப்புரையின் போது “சொந்தங்களே சிந்திப்பீர்” என்ற CD-யை வினியோகித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை தற்போது ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறி பிரச்சார குறுந்தகடு விநியோகித்ததாக அன்புமணி ராமதாஸ் மீது […]
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு. சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை வயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதுள்ள வழக்குகள் பற்றி வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் தவறான தகவல் தெரிவித்ததாக கூறி, அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாக்காளர் பிரேமலதா வழக்கு தொடுத்திருந்தார். தனக்கு எதிரான தேர்தல் […]