முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைத்தேர்தலில் களமிறக்கிய பாஜக.!Elections 2024 : இமாச்சலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் . எம்.எல்.ஏ.க்களுக்கும் பாஜக இடைத்தேர்தலில் சீட் வழங்கி இருக்கிறது.