Tag: eims

தடுப்பூசி போட்ட பின் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

தடுப்பூசி செலுத்திய பின் கொரோனா ஏற்பட்டால் மரணம் நிகழாது என எய்ம்ஸ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிடும் என தகவல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவை அழிப்பதற்கான ஒரே தீர்வாக தடுப்பூசியை தற்பொழுது நம்பியுள்ளனர். எனவே, பலரும் தடுப்பூசி போடுவதில் […]

coronavirus 6 Min Read
Default Image

இறந்த கொரோனா நோயாளியின் உடலில் இருந்து வைரஸ் பரவ வாய்ப்பில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு!

உயிரிழந்த கொரோனா நோயாளியின் உடலில் இருந்து 12- 24 மணி நேரத்துக்கு பின்பதாக மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவில் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் […]

coronabody 5 Min Read
Default Image

இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசியை அதிகளவில் கண்டுபிடிக்கும் திறன் உள்ளது- எய்ம்ஸ் இயக்குனர்!

கொரோனா தடுப்பு ஊசி பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா, இந்தியா இஸ்ரேல் நாடுகளுக்குள் நல்லுறவு வலுவாக உள்ளதாகவும், கொரோனா தாக்கத்தின் போது இஸ்ரவேலுக்கு இந்தியா மருந்துகளை அளித்து உதவியதாகவும் கூறியுள்ளார். அந்நாட்டிலிருந்து நவீன ரோபோட்டிக் மருத்துவ உபகரணங்களை அந்நாட்டு தூதர் அவர்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி […]

coronavirus 3 Min Read
Default Image

கொரோனா தாக்கிய எய்ம்ஸ் டாக்டர் மனைவிக்கு குழந்தை பிறந்தது- குழந்தைக்கு கொரோனா இல்லை!

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வரும்  கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவையும் தற்பொழுது அச்சுறுத்தி வருகிறது. 3000 மக்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவருக்கு இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. சில நாட்களிலேயே அவரது நிறைமாத கர்ப்பிணியாகிய மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு, தற்போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், அவரின் குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று சற்றும் […]

eims 2 Min Read
Default Image

எய்ம்ஸ் டாக்டரின் நிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரம் கணக்கான  உயிரை பலிவாங்கி உள்ள நிலையில், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் காவலர்களும் தான். இந்நிலையில், சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஆகிய எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டருக்கும் இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அவரது நிறைமாத கர்ப்பிணி ஆகிய மனைவிக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 மாதங்கள் பூர்த்தியான நிலையில் இருக்கும் அவரது மனைவி தற்போது அவசர […]

coronavirus 2 Min Read
Default Image