உச்சம் தொட்ட வெங்காய விலை! எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி!எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.
எகிப்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதியான 40 டன் வெங்காயம்! பொதுமக்கள் குழப்பம்!வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பு, பயிரிடும் பரப்பளவு குறைவு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக