தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் – ஈபிஎஸ்போதைப் பொருள் கலாச்சாரம் போன்று, வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை.