வாக்கு திருட்டு விவகாரம்: தேர்தல் ஆணையம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு.!
வாக்குத் திருட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரங்கள் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நாளை தேர்தல் ஆணையம் சார்பில் செய்தியாளர்களை சந்திக்கிறது.