E20-க்கு எதிர்ப்பா? “தூய பெட்ரோல் என்ன உங்க அப்பா வீட்டிலிருந்தா வரும்?” – பாஜக எம்.பி.
E20 பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை விமர்சித்த பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா, “தூய பெட்ரோல் என்ன உங்களுடைய அப்பா வீட்டிலிருந்தா வருகிறது?” என சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.