இரண்டு லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இ-சஞ்சீவினி சேவை மூலம் வழங்கப்பட்டுள்ளது- மத்திய அரசு!இ சஞ்சீவினி சேவை மூலம் இரண்டு லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.