Tag: e Jammu and Kashmir

காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி வரைபடம் வெளியீடு! தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு.!

ஜம்மு & காஷ்மீர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாசி மாவட்டத்தில்ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 53 பேர் பயணித்த பேருந்து மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 9 பேர் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக அறிவித்தார் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர். இந்த தாக்குதல் […]

e Jammu and Kashmir 3 Min Read
J-K Police terrorist