மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!மல்லை சத்யா வருத்தம் தெரிவித்துள்ளார் அதனால்தான் ராஜினாமாவை வாபஸ் பெற்றேன் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருக்கிறேன் என மல்லை சத்யா பேசியுள்ளார்.
விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ...ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?துரை வைகோ கட்சியில் இருந்து விலகிய முடிவை தொலைக்காட்சி வழியாக தான் பார்த்துக்கொண்டேன் என வைகோ அதிர்ச்சியுடன் பேசியுள்ளார்.