ஓடிடிக்கு வந்த பிளாக் பஸ்டர் டியூட்...எப்போது ரிலீஸ் தெரியுமா?`டியூட்’ திரைப்படம், நவம்பர் 14-ம் தேதி Netflix OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும்