Tag: dubbing works

மாஞ்சாவேலு கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண்விஜய்.! சினம் படத்தின் அப்டேட்டை கூறிய ஹீரோ.!

அருண்விஜய்யின் சினம் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அருண் விஜய்யின் 30வது படமான சினம் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அருண் […]

arun vijay 3 Min Read
Default Image

கவின் நடிப்பில் ‘லிப்ட்’ – டப்பிங் பணிகளை முடித்த ஹீரோ.!

கவின் நடித்து வரும் லிப்ட் படத்தில் அவருக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான கவின், தற்போது லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார். கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த லிப்ட் படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி ஹெப்சி தயாரிக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்ட […]

amirtha ayyar 3 Min Read
Default Image