Tag: dresscode

#Breaking:ஊழியர்கள் கவனத்திற்கு…இதனை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை – மின்வாரியம் எச்சரிக்கை!

தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளைக் பின்பற்ற வேண்டும் எனவும்,இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகக் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைக் குறியீடு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அலுவலகத்தின் அலங்காரத்தைப் பேணும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.அந்த வகையில்,மின்சார வாரிய பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை,சல்வார்,சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணியாற்றலாம். அதே சமயம்,மின்சார வாரிய ஆண் ஊழியர்கள் […]

#TANGEDCO 3 Min Read
Default Image

பெண்களே! பட்டுப்புடவை பிரியரா நீங்கள்! அப்ப உங்களுக்காக தான் பதிவு!

பெண்கள் பட்டுப்புடவையை பராமரிக்கும் முறை. பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஆடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்தவகையில், பெண்களுக்கு பட்டுப்புடவை என்றாலே மிகவும் பிடித்தமான ஒரு ஆடை. எந்த மங்களகரமான நிகழ்வுகளுக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆடை பட்டு புடவையாக தான் இருக்கும். ஆனால், பல ஆயிரங்களை செலவு  செய்து வாங்கும் பட்டுப்புடவையை எவ்வாறு பராமரிப்பது, எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று அறிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில், பட்டுப்புடவையை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி  பார்ப்போம். பராமரிப்பு முறைகள் பட்டு புடவைகளை, […]

dresscode 4 Min Read
Default Image