பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதற்கு, சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,எச்.பி.ஓ (HBO) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,”ஒரு பெண் மிகக் குறைவான அளவில்,உடலை காட்டும் வகையில் ஆடைகளை அணிந்தால்,அவர்கள் ரோபோக்களாக இல்லாமல் இருந்தால்,அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி,ஆண்களின் உணர்வுகளை தூண்டும்”,என்று கூறினார். இது எதிர்க்கட்சித் தலைவர்களிடையேயும், ஏராளமான நெட்டிசன்களிடையேயும் கடும் சீற்றத்தைத் தூண்டியது. மேலும்,பிரதமர் இம்ரான் பேசிய வீடியோவை […]
1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில் “சூப்பர்மேன்” திரைப்படம் வெளியானது. இப்படத்தில் கிறிஸ்டோபர் ரீவி பயன்படுத்திய உடையை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘”ஜுலியன்” என்ற ஏல நிறுவனம் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களை நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன. 1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில் வெளியான “சூப்பர்மேன்” திரைப்படம் மாபெரும் வரவேற்பையும் […]
கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள். கோடை காலம் வந்து விட்டாலே பலருக்கும் பயம் பிடித்து விடுகிறது. ஏனென்றால் எந்தெந்த நேரங்களில் என்னென்ன நோய்கள் வந்து தாக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாம் எவ்வளவு தான் நாம்மை நாம் தற்காத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றையும் தாண்டி, நம்மை பல நோய்கள் தாக்கி விடுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள, கால நிலைகளை அறிந்து அதற்கேற்றவாறு நமது உணவு, உடைகளை மாற்றிக்கொள்வது தான் […]
கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. கோடைகாலம் வந்தாலே சிலருக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. காலங்கள் மாறுவது இயற்கையான செயல்கள் தான் என்றாலும், அக்காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. வாழ்க்கை முறை என்றால் நமது உணவு மற்றும் உடை […]