விடுமுறை நாளில் தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம்! அதிரடி அறிவிப்பு.!விடுமுறை நாளில் சக ஊழியரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் எனும் புதிய கொள்கையை ட்ரீம்-11 அறிமுகப்படுத்துகிறது.