"முன்னாள் முதல்வர் மரணம்"5 வது முறையாக மருத்துவர் சிவகுமாருக்கு ஆணையம் சம்மன்..!!!மருத்துவர் சிவகுமாருக்கு ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டும்ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.