Tag: Dr Reddy'

இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைக்கு மீண்டும் விண்ணப்பம்.!

ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் V  இந்தியாவில் 2 மற்றும் 3 கட்ட  பரிசோதனைகளை நடத்துவதற்கு அனுமதி கோரி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் டாக்டர் ரெட்டியின் ஆய்வு குழு கேட்டுக்கொண்டது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம், ரஷ்ய தடுப்பூசியின் 3 கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று அந்த கூட்டத்தில் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு […]

Clinical trials 3 Min Read
Default Image