மது பிரியர்களுக்கு இன்பச்செய்தி..10 நிமிடம் தான்! ஜெட் வேகத்தில் டோர் டெலிவரி.. எங்கே தெரியுமா?கொல்கத்தாவில் உள்ள மது பிரியர்களுக்கு 10 நிமிடங்களில் மதுவை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனம்.