ஜீரோவில் இருந்து மீண்டு(ம்) வருகிறார் பாலிவுட் 'கிங்'கான் ஷாருகான்! டான் 3 அப்டேட்!!!ஷாருகான் நடிப்பில் அனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கிறுஸ்துமஸை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்பபடம் ஜீரோ. இப்படத்திற்காக ஷாருகான் குள்ளமாக நடித்திருந்தார்.