ஜீரோவில் இருந்து மீண்டு(ம்) வருகிறார் பாலிவுட் 'கிங்'கான் ஷாருகான்! டான் 3 அப்டேட்!!!
ஷாருகான் நடிப்பில் அனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கிறுஸ்துமஸை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்பபடம் ஜீரோ. இப்படத்திற்காக ஷாருகான் குள்ளமாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கபப்பட்டது. இருந்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்திசெய்ய தவறிவிட்டது.
இப்படம் முதல் இரண்டு நாளில் 37 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து ஷாருகான் மார்கெட்டை அதளபாதாளத்திற்கு தள்ளிவிட்டது.
இதனால் தற்போது ஷாருக்கான் தற்போது உள்ள காமெடி நடிப்பை தவிர்த்து , மீண்டும் கேங்ஸ்டர் வேட்த்தில் நடிக்க உள்ளார். ஆம், அவரது வெற்றி கூட்டணியான டான் 3ஆம் பாகத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம்.தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
DINASUVADU